7. ஆண்டாள் வாஸ்து மருத்துவ நிபுணர் @ கரூர் /தமிழ்நாடு

Healer KRS.கருணாஸ் கார்த்திக்

அஜானுபாகுவான உருவம்

 

உருவத்திற்கு சற்றும் சம்மந்தம் இல்லா பணிவு

 

செய்யும் பணியில் முழு நிறைவு

 

அற்புத மருத்துவ குணம் கொண்ட கைகள்

 

தொலைநோக்கு பார்வை

 

சிறப்பான INTERPERSONAL SKILLS

 

இவை அனைத்தையும் ஒருங்கே பார்க்க வேண்டுமானால் நீங்கள் உடனே பார்க்க வேண்டிய நபர் @ கரூர் = Healer KRS.கருணாஸ் கார்த்திக்

 

ஆரம்ப காலத்தில் மருந்தாளுனராக தன் வாழ்க்கையை தொடங்கிய இவர் பிறகு மாற்றுமுறை மருத்துவத்தின் மேல் கவரப்பட்டு கடந்த 17 ஆண்டுகளாக அக்குபங்சர் மூலம் மக்களுக்கு மருத்துவ பணி புரிந்து வருகிறார்.

 

அக்குபங்சர்

சைனீஷ் அக்குபிரஷர்

வர்ம மருத்துவம்

மலர் மருத்துவம்

புத்தா ரெய்கீ மருத்துவம்

பிராணீக் ஹீலீங்

பாத நரம்பியல் சிகிச்சை

 

போன்ற பல வகையான மாற்று முறை  மருத்துவங்களை கற்று அறிந்து தேவைப்படும் மக்களுக்கு நல்ல முறையில் கொடுத்து வருகின்றார்.

 

இப்போது இவர்  வாஸ்துவையும்  மருத்துவத்தையும் இணைத்து ஆண்டாள்  வாஸ்து மருத்துவம்  என்பதின் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

 

பொது சேவையில்  ஆர்வம் உள்ளவர்.

 

மேலும், இவர்  தமிழ் நாடு காவல்துறையில் TPTW – லும்,

 

நுகர்வோர் மன்ற அமைப்பிலும்,

 

கரூர் மாவட்ட சட்ட உதவி மையத்திலும் உறுப்பினராக இருந்து  மக்களுக்கு சேவை புரிந்து வருகிறார்..

 

இவரது சேவை வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய

அலைபேசி எண்: +91 90470 33655

E.mail: krskarunas42@gmail.com

Web: -www.andalmedicalvastu.com

Share this:

Write a Reply or Comment

nine + three =