வாருங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள் கோவிலுக்கு…

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்காக தங்கம் கொடுக்க வரும் பௌர்ணமி (06-12-2014) அன்று நண்பர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் போகிறோம். ஆண்டாளுக்கு மேலும் தங்கம் கொடுக்க விரும்பும் நண்பர்கள் அன்று காலை கோ பூஜையில் கலந்துகொண்டு பின் கோவில் அலுவலகத்தில் தங்கம் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

12 − eleven =