June 21 2018 0Comment

மனித உளவியல் 4-sigmund chocku

மனித உளவியல் 4

sigmund chocku

உயரத்தை 

அடைய 

விரும்பினால் 

அடியிலிருந்துதான் 

தொடங்க வேண்டும்.

இது 

வெற்றி 

வாழ்க்கைக்கு 

தேவையான

வைர

வரிகள்

ஆனால்

நீங்கள்

வெற்றி பெற

ஆசைபட்டால்

எப்போதும்

தொடர்

வெற்றியாளனாக 

இருக்க

ஆசைபட்டால்

நிச்சயமாக

 

நம் எதிரில்

பேசுபவரின் 

கண் பார்க்காமல்

கீழ் நோக்கி

பார்த்து பேச

கூடாது

அப்படி 

ஒருவர்

உங்களுடன்

இருந்தால்

சருகு மலராகாது

கருவாடு மீனாகாது

காள மாடு பசு ஈனாது

கறந்த பால் மடி புகாது

என்பதை மட்டும்

நினைவில்

நிறுத்தி 

கொள்ளுங்கள்

காரணம்

கறந்த 

பாலே 

மடி 

புகுந்தாலும்

மேலே

சொன்ன

அத்தனையும்

இயற்கைக்கு

மாறாக

விதிக்கு

மாறாக

நடந்தாலும்

எதிராளியின்

கண் 

பார்க்காமல்

கீழ் 

நோக்கி

பார்த்து 

பேசுபவர்கள்

திருத்தவே

முடியாதவர்கள்

உச்ச கட்ட 

ஆபத்தை 

நமக்கு 

விளைவிக்க 

கூடியவர்கள்

கவனம்

இருக்கட்டும்

நீலவானம் இல்லாத ஊரில்லை – 

நீரின்றி நாமில்லை.

தாய் இன்றி எவரும் இல்லை

இத்தகைய

சிறப்புடைய

தாயை

கொன்றவனைகூட

மன்னிக்கலாம்

எதிராளியின்

கண் பார்க்காமல்

கீழ் நோக்கி

பார்த்து பேசுபவனை

மன்னிக்கவே

முடியாது…..

மறப்போம்

இத்தகைய

ஜந்துக்களை

வெல்வோம்

பந்தாக

குதித்து

ஓடி

இலக்குகளை………….

என்றும் உங்கள் 

தமிழக உளவியலின் கைகுழந்தை

ஆண்டாள் P சொக்கலிங்கம்

 
 

 

 

 

Share this:

Write a Reply or Comment

four × 5 =

Open chat
1
Hello,
Can I help You?
Powered by