காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் நவாவர்ண பூஜை

ஸ்ரீ

kamakshi - amman

வரும் ஞயாற்றுகிழமை (19-06-2016) இரவு 9 மணி முதல் 1 மணி வரை நவாவர்ண பூஜை நடைபெறும். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

1 comment

  1. Hello Sir, please let me know when is the next navaavarna Pooja to be held at Kanjipuram. My wife is suffering from cancer for the past 3 yrs. Heard this pooja will help her.

    Reply

Write a Reply or Comment

5 × five =