June 21 2020 0Comment

Zoom Meeting with Nithra on June 21

அனைவருக்கும் வணக்கம்…
உங்களின் அடுத்த கட்ட நகர்விற்கு உளவியல் ரீதியான தீர்வுகள்….
உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணும் நிகழ்ச்சி..!!
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மற்றும் நித்ரா  தமிழ் காலண்டர் இணைந்து நாளை (21.06.2020) மாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை ஜூம் என்கிற செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் “கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு… உலகை வென்றிடு॥ ” என்ற தலைப்பில் உங்களுடைய அடுத்தகட்ட நகர்விற்கும் ஆன்மீகம் மற்றும் உளவியல் ரீதியான கேள்விகளுக்கும் தீர்வுகளை  அளிக்க இருக்கிறேன்..
இந்நிகழ்ச்சியை தவறவிடாமல் வீட்டில் இருந்தப்படியே ஜூம் செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
Meeting Details:-
Sri Andal Bakthargal Peravai and Nithra Tamil Calendar is inviting you to a scheduled Zoom meeting.
Topic: கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு உலகை வென்றிடு
Date & Time: June 21, 2020 5pm to 6:30pm  IST
Join Zoom Meeting
Meeting ID: 898 8674 9994
App download link
முக்கிய குறிப்பு:-
கேள்வி கேட்க விரும்புகிறவர்கள்…
1. Zoom செயலியில் நுழைந்தவுடன் ✋Raise Hand ✋ செய்து கொள்ளவும்.
2. உங்களது பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
3. வீடியோ ON செய்து வைத்திருக்க வேண்டும்.
4. வீடியோ மூலம் கலந்து கொள்ளும் முன் உங்கள் மொபைலின் இணையதள வசதியை சரி பார்த்து கொள்ளவும்.
5. வீடியோவில் உங்களின் முகம் தெளிவாக வெளிச்சத்தை நோக்கி இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
இவை யாவும் சரியாக இருந்தால் வரிசையாக அழைப்பு கொடுக்கப்படும். தங்களது பெயரை அழைக்கும் வரை காத்திருக்கவும்.
நன்றி
Share this:

Write a Reply or Comment

10 + 12 =