சைவ உணவகம் | Vegetarian Restaurant

ஸ்ரீ

Vastu - Veg Restaurants

அனைவருக்கும் வணக்கம்…

நாங்கள் சைவ உணவகங்கள் (Vegetarian Restaurant) ஆரம்பிக்க இருக்கின்றோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிய படுத்திக்கொள்கின்றேன்.

நாங்கள் ஆரம்பிக்க இருக்கும் சைவ உணவகங்களுக்கு எங்களுடன் சேர்ந்து பணியாற்ற வேலை ஆட்கள் தேவை.

எங்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறவர்கள் நண்பர் திரு.செந்தூர் சுப்பிரமணியன் @ +91 99622 94600 அவர்களை தொடர்பு கொள்ளவும்.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

1 + 1 =