ஒரு வீட்டின் தாய் சுவரின் முனைகள் துண்டித்து(உடைந்து) இருக்கலாமா?

Vastu - Mother wall cut wrongஒரு வீட்டின் தாய் சுவரில் எந்த முனையும் துண்டிக்கப்படாமலும், உடையாமலும் இருக்க வேண்டும். மேலே உள்ள படத்தில் இரண்டு இடங்களில் தாய் சுவர் முனைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இது தவறு.

Share this:

Write a Reply or Comment

2 × 3 =