நான் வாஸ்து படி வீடு கட்டி கொண்டு இருக்கின்றேன். எனது வீட்டின் தென்மேற்கு வெளிப்பகுதியில் பக்கத்து மனைக்குரிய கிணறு உள்ளது. இது சரியா?

Vastu - South West Wellவாஸ்து படி நீங்கள் வீடு கட்டினாலும், உங்கள் வீட்டின் தென்மேற்கு வெளிப்பகுதியில் பக்கத்து மனைக்குரிய கிணறு இருப்பது தவறு. இது சரி செய்ய முடியாத பரிகாரம் அற்ற பிரச்சினை.

படித்தில் உள்ள வீடு இருக்கும் இடம்: ஆலடிப்பட்டி, திருநெல்வேலி

Share this:

Write a Reply or Comment

5 × 1 =