Vastu Tips

வாஸ்து - பிள்ளையார்பொதுவாக தெரு தாக்கத்தை தவிர்க்க பரிகாரமாக தெருவிற்கு எதிரே பிள்ளையார் வைப்பதே தவறு. அதிலும் குறிப்பாக ஒரு நல்ல தெருக்குத்து உள்ள இடத்தில் பிள்ளையார் வைப்பது மிகப்பெரிய தவறு. ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை உணர்ந்தவர்களும் இந்த தவறை செய்கிறார்கள். உதாரணமாக சென்னையில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டலான தாஜ் கோரமண்டல் அருகில் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் ஆலோசனை படி கட்டப்பட்ட இந்த கட்டிடம் ஒரு நல்ல தெருக்குத்து(வடகிழக்கு வடக்கு) உள்ள இடம். இருந்தாலும் இந்த உண்மை உணராமல் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள்.

Share this:

Write a Reply or Comment

ten − six =