Vastu Practitioner Training – II (வாஸ்து பயிற்சி வகுப்பு – II): –

ஸ்ரீ

VPT II - First Lady

ஆண்டாளின் செல்ல பிள்ளை திருமதி.சூரியகலா அவர்கள் வாஸ்து பயிற்சி வகுப்பு – II (Vastu Practitioner Training – II) நிகழ்ச்சியில் பங்குபெற தேர்வாகிய முதல் பெண்மணி என்கின்ற பெருமையை பெறுகின்றார்.

திருமதி. சூரியகலாவிற்கு ஆண்டாள் வாஸ்து தன் மனமார்ந்த பாராட்டை தெரிவித்து கொள்கின்றது.

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;

தஞ்சமடைந்த நம் ராமநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

four × one =