மண் சிறகுகள் 3

மண் சிறகுகள் 3 நாம் இந்த மண்ணில் விளைவதைத்தான் சாப்பிடுகின்றோம். அந்தச் சாப்பாடு நமக்குள் போய் நம்முடைய உடலை முழுமையடையச் செய்கிறது. நாம் சாப்பிடுகிற எல்லாமே மண்தான் என்பதை நாம் மறந்து மண்ணை மலடாக்கி கொண்டிருக்கின்றோம். மண்ணை அதன் போக்கில் மண்ணாக இருக்க விட்டோம் என்றால் நாம் மண்ணாக மாறும் நாள் கொஞ்சம் தள்ளி போகும். மண் மண்ணாக இருக்க நாம் மண்ணாக மாறுவதை தள்ளிப்போட முடிந்தால் மரம் வளர்ப்போம். முடியாவிட்டால் யாரோ வைத்த மரத்தை வெட்டாமல் […]

சிறகுகள் 1 நம்ம ஊரு செம ஜோரு…

நம்ம ஊரு செம ஜோரு… சிறகுகள் 1 இப்ப எல்லாம் அதிகம் வீட்டில் இருப்பதால் காலை விடியல் சென்னை மாநகராட்சியின் நம்ம ஊரு செம்ம ஜோரு பாட்டோட தான் எந்த பிதாமகன் இந்த ஐடியாவை கொடுத்தது என்று தெரியல. பட்டாசு வெடித்தால் ஒலி மாசு என்றால் இந்த பாட்டுக்கும் அது பொருந்தும் என நினைக்கின்றேன். மக்கள் பணத்தை எப்படியெல்லாம் விரயம் செய்யலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இந்த விஷயத்தை சொல்லலாம். இருந்தாலும் இப்போது குப்பை எடுப்பவர்கள் மிகவும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by