என் அன்பிற்குரிய நெஞ்சங்களே !

என் அன்பிற்குரிய நெஞ்சங்களே ! எனது நட்பு வட்டம் 5000 – த்தை தொட்டு பல மாதங்களாகி விட்டது… கிட்டதட்ட 1000 நட்பு அழைப்புகள் (Friend’s Requests) பல மாதங்களாக காத்திருப்பு வரிசையில் (Pending list) தயவுசெய்து காத்திருப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். அனைவரும் என்னை பின்தொடர்ந்து (பாலோ) (Pl click Follow) பதிவுகளை காணலாம் … அதன் ஐடியை கீழே தந்துள்ளேன் … https://www.facebook.com/pchockalingam சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் உங்கள் நண்பனாக Dr.ஆண்டாள் பி. சொக்கலிங்கம்.

காபி வித் சொக்கா – வேலூர்:

காபி வித் சொக்கா – வேலூர்: வேலூர் மார்ச் 6,7 அன்று நடந்த காபி வித் சொக்கா (Coffee with Chocka) என்கின்ற நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்கள். தொகுப்பு – 2

Open chat
1
Hello,
Can I help You?
Powered by