Andal Vastu Practitioner Training III – Feedback by Mr.Pon Rajasekar, Erode

ஸ்ரீ இரவினிலே ஆட்டம் பகலினிலே தூக்கம் என்கின்ற பாட்டு இவரை முதன் முதலாக பார்த்த போது எங்களின் இந்த தங்கத் தம்பிக்காக எழுதப்பட்டதோ என எண்ணம் தோன்றியது  என் மனதில். கால ஓட்டத்தில் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்! ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்!! என்பதற்கேற்ப வள்ளலாரின் தற்போதைய பெயர் பொன் ராஜசேகர். கொண்டாட்டம் மட்டும் தெரிந்து வாழ்ந்த இவர் இன்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான வாழ்க்கை – புது சொந்தங்களோடு………… மிரட்சியாகவும், அதே […]

Andal Vastu Practitioner Training III – Feedback by Mr.Meiyappan, Bangalore

ஸ்ரீ காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசித்து வருபவர் திரு.மெய்யப்பன் அவர்கள். தான் சந்திக்கும் அனைத்து மனிதனுள்ளும் மனித நேயத்தை விதைப்பவர். இவருடைய தொழில் அறிவை ஒருவர் எட்ட வேண்டுமானால் அதற்கு இந்த ஜென்மம் போதாது என்று சொல்லத்தக்க வகையில் ஆச்சரியப்படுத்திய நண்பர். மதிநுட்பம் என்ற சொல்லுக்கு பொருளாக திரு.மெய்யப்பன் என்று இனி கூறலாம்.   திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – II பற்றிய கருத்து – திருமதி.சூர்யகலா

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 23-07-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை திருமதி.சூர்யகலா அவர்களின் 9 நாள் வாஸ்து பயிற்சி வகுப்பு – II பற்றிய கருத்து….   திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by