01-03-2015 முதல் அனுதினமும் சென்னை Radio City FM (91.1) – ல் காலை 5 மணி முதல் 7 மணி வரை வாஸ்து, தன்னம்பிக்கை மற்றும் ஆன்மிகம் குறித்து பேச உள்ளேன் என்பதை நண்பர்கள் அனைவருக்கும் அன்புடன் தெரிவித்து கொள்கின்றேன்.
01-03-2015 முதல் அனுதினமும் சென்னை Radio City FM (91.1) – ல் காலை 5 மணி முதல் 7 மணி வரை வாஸ்து, தன்னம்பிக்கை மற்றும் ஆன்மிகம் குறித்து பேச உள்ளேன் என்பதை நண்பர்கள் அனைவருக்கும் அன்புடன் தெரிவித்து கொள்கின்றேன்.
ஒரு வீட்டின் தாய் சுவரில் எந்த முனையும் துண்டிக்கப்படாமலும், உடையாமலும் இருக்க வேண்டும். மேலே உள்ள படத்தில் இரண்டு இடங்களில் தாய் சுவர் முனைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இது தவறு.
வீட்டிற்குள் மரம் / செடி வளர்க்க தனியாக தடுப்பு சுவர்(பாத்தி கட்டுதல் போன்ற அமைப்பு) அமைப்பது தவறு.
வீட்டின் வெளிப்பகுதியில் படத்தில் உள்ளபடி வாகனங்கள் நிறுத்த கட்டிடம் அமைப்பது சரி.
ஒரு வீட்டின் வடமேற்கு உள்மூலையில் படிக்கட்டு அமைப்பது தவறு. ஆகையால் அதை தவிர்ப்பது நல்லது.
ஒரு இடத்தின் வடகிழக்கு மூலையில் மின்கம்பம்(Electric Post) இருப்பது தவறு.
வீட்டின் வெளிப்புறத்தில் தூண்(Pillar) வைத்து படிக்கட்டு அமைப்பது தவறு.
ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தின் வாஸ்து ஆலோசனை படி கட்டப்பட்டு கொண்டிருக்கும் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமை அலுவலகம். சென்னையில் ஐந்து நக்ஷத்திர ஹோட்டலான அடையார் பார்க் செரட்டான் மிக அருகில்.
தற்போது கட்டப்பட்டு கொண்டியிருக்கும் இந்த கட்டிடத்தில், கழிவறையின் தரைத்தளம் மற்ற தரைத்தளத்தை விட உயரமாக இருக்கின்றது. இது தவறு.
நல்ல கட்டிடத்தில் Architect கிழக்கு நடுப்பகுதியில் படிக்கட்டுக்காக இரட்டை தளம் (Double Ceiling) அமைத்தது தவறு.