இன்றைய திவ்ய தரிசனம் (09/10/24)அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி தாயார்,நவராத்திரி திருவிழா 5 ஆம் திருநாள் திருவடி சேவை,அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்,உறையூர்,திருச்சி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள், அம்மன் : காந்திமதியம்மை. தல விருட்சம் : வில்வம். தீர்த்தம் : சிவதீர்த்தம், நாக தீர்த்தம். புராண பெயர் : முக்கீச்சுரம் ஊர் : உறையூர் மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு […]