அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : உஜ்ஜீவநாதர் அம்மன் : அஞ்சனாட்சி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : பொன்னொளிர் ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக்கிணறு, நாற்கோணக்கிணறு என ஐந்து தீர்த்தங்கள். புராண பெயர் : கற்குடி, உய்யக்கொண்டான் திருமலை ஊர் : உய்யக்கொண்டான் மலை மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: மிருகண்ட முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும்படி […]