அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : சுப்பிரமணிய சுவாமி உற்சவர் : சண்முகர் அம்மன் : தெய்வானை தல விருட்சம் : கல்லத்தி தீர்த்தம் : லட்சுமி தீர்த்தம், சரவணபொய்கை உட்பட 11 தீர்த்தங்கள் புராண பெயர் : தென்பரங்குன்றம் ஊர் : திருப்பரங்குன்றம் மாவட்டம் : மதுரை ஸ்தல வரலாறு: கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஒம் எனும் பிரணவ (பரம்பொருளே […]