என் தம்பி தென்னழகர் நம்பி
இன்றைய திவ்ய தரிசனம் (07/01/25)அருள்மிகு அழகிய கூத்தர்,அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில்,இராஜவல்லிபுரம், செப்பறை,திருநெல்வேலி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (06/01/25)அருள்மிகு நடராஜ பெருமான்,அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில்,குற்றாலம்,தென்காசி மாவட்டம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
பாமக மாநிலத் தலைவருடன் சந்திப்பு நண்பர்களுக்கு வணக்கம் நேற்று (30/07/2023) திருநெல்வேலி வருகை புரிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்பு அண்ணன் எங்கள் சின்னவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களை மரியாதை நிமித்தமாக உயர்திரு PM நாகராஜன் (அகில பாரத துணை செயலாளர் விசுவ இந்து பரிஷத்), திரு முத்துக்குமாரசாமி, திரு.ஆவுடையப்பன் ஆகியோருடன் சந்தித்து பேசிய போது எடுத்த புகைப்படங்கள்… குறுகிய கால அவகாசத்தில் சந்திப்பிற்கு உதவிய அண்ணன் ரமேஷ் ரெட்டி அவர்களுக்கு என் மனமார்ந்த […]
இன்றைய திவ்ய தரிசனம் (24/4/23) இராஜவல்லிபுரம் தாமிரசபை செப்பறை அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில் திருநெல்வேலி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோவிலில் அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோவிலில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை ஜனவரி 1, காலை 8 மணி முதல்… ராஜவல்லிபுரம், திருநெல்வேலி வரும் பக்தர்களுக்கு சங்கல்பம் மற்றும் 308 ருத்ர திரிசதி தாண்டவ அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கப்படும். ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை, தமிழ்நாடு அன்புடன் வரவேற்கிறோம்!
சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா!! #DrAndalPChockalingam #SriAandalVastu