திருமலை முத்துக்குமார சுவாமி கோயில் வரலாறு மூலவர் : குமாரசுவாமி தீர்த்தம் : பூஞ்சனை தீர்த்தம் ஊர் : பண்பொழி மாவட்டம் : தென்காசி ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டும் இருந்தது. அந்த வேலுக்கு, பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் அர்ச்சகர் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் […]