அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஆரண்யேஸ்வரர் (ஆரண்யசுந்தரர்) அம்மன் : அகிலாண்டேஸ்வரி தல விருட்சம் : பன்னீர் மரம் தீர்த்தம் : அமிர்த தீர்த்தம் புராண பெயர் : கீழைத்திருக்காட்டுப்பள்ளி ஊர் : திருக்காட்டுப்பள்ளி மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு: பிரம்மாவிடம் வரம் பெற்ற விருத்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். […]