நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளரும், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினருமான அண்ணன் திரு. V.S.மாதேஸ்வரன் அவர்களை நேற்று (04//09/2024) அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடிய போது எடுத்த புகைப்படம். நாமக்கல் மாவட்டத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்தும், நாமக்கல் மாவட்டத்திற்கே மிக முக்கியமான திட்டமாக கருதப்படும் திருமணிமுத்தாறு திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.உடன் திரு S.ராஜா – நாமக்கல் தெற்கு மாவட்ட இணை செயலாளர், கொங்குநாடு மக்கள் […]

இன்றைய திவ்ய தரிசனம் (05/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (05/09/24)திருச்செந்தூர் அருள்மிகு சண்முகப் பெருமான், ஆவணி திருவிழா தெப்பத்தில் முருகப்பெருமான்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (03/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (03/09/24)திருச்செந்தூர் அருள்மிகு சண்முகப் பெருமான், ஆவணி திருவிழா சிகப்பு சாத்தி சிவனின் அம்சமாக செந்தூர் சக்கரவர்த்தி, அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (02/09/24)

இன்றைய திவ்ய தரிசனம் (02/09/24)திருச்செந்தூர் அருள்மிகு சண்முகப் பெருமான், ஆவணி திருவிழா பச்சை சாத்தி பெருமாள் அம்சமாக செந்தூர் சக்கரவர்த்தி, அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by