இன்றைய திவ்ய தரிசனம் (24/05/25)அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாயகி தாயார்,கோடை பூச்சாற்று உற்சவம் 9 ஆம் திருநாள் பூச்சாற்றுதல் சேவை,அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதசுவாமி திருக்கோயில்,ஸ்ரீரங்கம்,திருச்சி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்