வெற்றியாளர்களிடம் இருந்து நாம் கற்க வேண்டியது என்ன?
வெற்றியாளர்களிடம் இருந்து நாம் கற்க வேண்டியது என்ன?
இன்றைய திவ்ய தரிசனம் (14/09/23) அருள்மிகு அழகிய கூத்தர், ஆவணி மாத தேய்பிறை பிரதோஷம் அலங்கார தரிசனம் அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயில், செப்பறை (தாமிரசபை), திருநெல்வேலி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
வணக்கம் இன்று (13/09/2023) திருப்பதி திருக்குடை கவுனி தாண்டும் நிகழ்வு துவக்க நிகழ்ச்சி விசுவ இந்து பரிஷத்தின் வட தமிழக அமைப்புச் செயலாளர் திரு.சு.வெ.ராமன் அவர்கள் முன்னிலையில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுநர் மேதகு திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் துவங்கி வைக்க சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டமைக்கு நினைவு பரிசு மேதகு ஆளுநரிடம் கொடுத்த போது எடுத்த புகைப்படம். அறம் காக்க அறம் நம்மை காக்கும் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்