நிம்மதியை தேடிய பயணத்தின் நடுவே

நிம்மதியை தேடிய பயணத்தின் நடுவே சற்று சிறு பிள்ளைகளிடம் வயது மறந்து இடம் மறந்து விளையாடும் சுகம் சொல்லி மாளாது…. இடம் கோவில்குளம் திருநெல்வேலி புது விளக்குமாறு சுத்தமாகப் பெருக்கும் என்றாலும் பழசுக்கு தான் மூலை முடுக்கெல்லாம் நன்கு பரிச்சயமாயிருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் தான் ஒவ்வொரு முறை என் கிராமத்திற்கு நான் செல்லும்போது கிடைக்கும் அனுபவங்கள் அதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன நகரத்தின் சொகுசு வாழ்க்கையை விட கிராமத்தின் யதார்த்த வாழ்க்கை நம் மனதுக்கு ஏனோ மிகவும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by