அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில் வரலாறு மூலவர் : வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன் தாயார் : பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி தல விருட்சம் : புன்னை மரம் தீர்த்தம் : ஜடாயு தீர்த்தம் புராண பெயர் : பூதப்புரி ஊர் : திருப்புள்ளம்பூதங்குடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : தசரத சக்கரவர்த்தியின் மகன் ராமபிரானாக அவதரித்தார் திருமால். சீதாபிராட்டியுடன் திருமணம் முடிந்த பின்னர் ஒருநாள் ராமபிரானுக்கு […]