உண்மை கிடைக்க வழி!!!!
அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : மதுவனேஸ்வரர், பிரஹதீஸ்வரர் அம்மன் : மதுவன நாயகி, பிரஹதீஸ்வரி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், சூல தீர்த்தம், கோங்கு, வேங்கை புராண பெயர் : மதுவனம், திருநன்னிலத்துப் பெருங்கோயில் ஊர் : நன்னிலம் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: துவாபர யுகத்தில் விருத்திராசூரன் என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அசுரனின் […]
அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : தர்மேஸ்வரர் அம்மன் : தர்மபத்தினி ஊர் : அச்சுதமங்கலம் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: அரச வாழ்க்கையை விடுத்து, அனைத்தையும் இழந்து சகோதரர்கள் மற்றும் மனைவியுடன் நாட்டை விட்டு காட்டில் தஞ்சம் புகுந்தார் தர்மர். எதை இழந்தால் என்ன.. மனதுள் நம்பிக்கையையும் இறைபக்தியையும் மட்டும் கொண்டு தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டு செல்லும் வழிகளில் உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபெருமானை தரிசித்துக் கொண்டே […]
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பிரம்மபுரீஸ்வரர், அம்பரீசர், மாரபுரீசுவரர் அம்மன் : சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை, வண்டமர் பூங்குழலி, வம்பவனப் பூங்குழலி தல விருட்சம் : புன்னை தீர்த்தம் : பிரமதீர்த்தம், இந்திர தீர்த்தம், அன்னமாம் பொய்கை, சூலதீர்த்தம் புராண பெயர் : அம்பர்பெருந்திருக்கோயில், பிரமபுரி, புன்னாகவனம் ஊர் : அம்பர், அம்பல் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: ஒரு முறை படைப்புக் […]
அருள்மிகு வாசுதேவபெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : வாசுதேவபெருமாள் தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி ஊர் : கடகம்பாடி மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: ராமபிரானுக்கு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தவர் அனுமன்.மற்றவர்களெல்லாம், ராமனின் மூலமான ஸ்ரீமன் நாராயணனிடம் வைகுண்டம் வேண்டி பிரார்த்தித்தனர். அனுமன் மட்டும் மறுத்து விட்டார். காரணம், பூலோகத்தில் ராமநாமம் சொல்ல வழியிருக்கிறது. வைகுண்டத்துக்குச் சென்றால் “நாராயணா’ என்ற கோஷம் தானே கேட்கும் என்பதால், என்றும் அழியாத சிரஞ்சீவியாக […]
திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா ஸ்ரீஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக திரு. செல்வகுமார்,திரு. ராஜப்பா,செல்வி. கிருபா மற்றும் நண்பர்கள் முன்னிலையில் 26-12-21 காலை 9am to 11am நாகப்பட்டினம் மாவட்டம் நாலுகால் மண்டபம் முருகன் கோவில்களிலும் மற்றும் மதியம் 2pm to 5pm ஹோட்டல் செல்விஸ் மினி ஹால் திருவாரூரிலும் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்குய போது எடுத்த புகைப்படங்கள்
திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா ஸ்ரீஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக திரு. செல்வகுமார்,திரு. ராஜப்பா,செல்வி. கிருபா மற்றும் நண்பர்கள் முன்னிலையில் 26-12-21 காலை 9am to 11am நாகப்பட்டினம் மாவட்டம் நாலுகால் மண்டபம் முருகன் கோவில்களிலும் மற்றும் மதியம் 2pm to 5pm ஹோட்டல் செல்விஸ் மினி ஹால் திருவாரூரிலும் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்