இன்றைய திவ்ய தரிசனம் (14/12/24)

இன்றைய திவ்ய தரிசனம் (14/12/24)அருள்மிகு அர்த்தநாரீசுவரர்,திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் வருடம் ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும்அருள்மிகு அர்த்தநாரீசுவரர் தரிசனம், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்,திருவண்ணாமலை,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கூழம்பந்தல்

அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பேசும் பெருமாள் ஊர்       :     கூழம்பந்தல் மாவட்டம்  :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு: இந்த பெருமாள் கோயிலுக்கு விளக்கு எரிக்க 14 பணமும், பதினெண் கல நெல்லும் தெலுங்குச்சோழ மன்னர்கள் வழங்கினர். சூரியன், சந்திரன் உள்ளவரை கோயிலிலுள்ள மூன்று விளக்குகளை இதைக் கொண்டு எரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வூர் பட்டன் இதனைப் பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக கோயிலுக்கு செலவிடவில்லை. மேலும் […]

இன்றைய திவ்ய தரிசனம் (09/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (09/07/23) அருள்மிகு அன்னை உண்ணாமலை உடனமர் அருள்மிகு அண்ணாமலையார், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by