ஒரு கதையில், பாடம் கற்க வந்த ஒருவர் குருவிடம் வெளிச்சம் பெற்ற பின் குருவையே இருட்டாக்க முற்பட்டதை படித்திருக்கின்றேன். இன்னொரு கதையில் தன்னை உயர்த்தி கொள்ள குருவை முட்டாளாக ஆக்கியதையும் படித்திருக்கின்றேன். பரமபத நாயகனுக்கு பரமபத ஏணி ஏற கற்று கொடுத்தது போல், பாடம் எடுத்த பரந்தாமனுக்கே பாடம் எடுத்த கதையையும் படித்திருக்கின்றேன். இவை யாவற்றின் மூலம் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என தெரியாதவர்களின் / புரியாதவர்களின் தப்பு கணக்கு கணக்கின் கேள்வியாயும் […]