அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில் வரலாறு மூலவர் : நாவாய் முகுந்தன் (நாராயணன்) தாயார் : மலர்மங்கை நாச்சியார் (சிறுதேவி) தீர்த்தம் : கமல தடாகம் புராண பெயர் : திருநாவாய் ஊர் : திருநாவாய் மாவட்டம் : மலப்புரம் மாநிலம் : கேரளா ஸ்தல வரலாறு: முன்பொரு காலத்தில் திருமகளும், கஜேந்திரனும் தடாகத்தில் இருந்து பறித்த தாமரை மலர்களால் திருமாலுக்கு அர்ச்சனை செய்து வந்தனர். […]