எமனையே ஓடவிட்ட சிங்கத்தின் கதை
எமனையே ஓடவிட்ட சிங்கத்தின் கதை
அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : வேலாயுத சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி ஊர் : திண்டல்மலை மாவட்டம் : ஈரோடு ஸ்தல வரலாறு: 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. இவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கு […]