SABP
தொடர்ந்து வெற்றியை ருசிக்க
வாழ்த்துக்கள் சின்ன Dr. ஐயா நீங்கள் ஏற்கவிருக்கும் புதிய பணி வழக்கம்போல் உங்களால் மெருகேற எங்களுடைய அன்பான வாழ்த்துக்கள்
சுத்தியல் கண்ணுக்கு எல்லாமே ஆணி..
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கும் விழா… தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் அரசு தலைமை மருத்துவமனை திரு.P.அருள் தலைமையில் நடைபெற்றது தமிழ்நாடு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையில் திரு சண்முகம் கலந்து கொண்டனர். பொன்னகரம் சட்டமன்ற உறுப்பினர் G.H. மணி MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மேலும் தலைமை மருத்துவர் Dr.S. கனிமொழி மற்றும் Dr. முனி ராசு,Dr. அருண் பிரசாந்த் கலந்து கொண்டனர் மேலும் பொன்னகரம் சேர்மன் ராமகிருஷ்ணன் செல்வகுமார் […]