அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கருக்குடி

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர் அம்மன்         :     அத்வைதநாயகி, கல்யாணி அம்பிகை, சர்வாலங்காரநாயகி தீர்த்தம்         :     எம தீர்த்தம் புராண பெயர்    :     மருதாநல்லூர், மருதாந்த நல்லூர் ஊர்             :     கருக்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: இராமேசுவர வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இராமேஸ்வரத்தில் நடந்தது […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   சாக்கோட்டை

அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர் உற்சவர்        :     அமிர்தகலசநாதர் அம்மன்         :     அமிர்தவல்லி தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     நால்வேத தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கலயநல்லூர் ஊர்            :     சாக்கோட்டை மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு ஊழிக்காலத்தில் உயிர்களை அடக்கிய கலயம் பிரளயத்தில் மிதந்து வந்து இங்குத் தங்கியதால் கலயநல்லூர் என்று பெயர் வந்ததாக […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநறையூர்

அருள்மிகு சித்த நாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சித்த நாதேஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     சௌந்தர நாயகி, அழகாம்பிகை தல விருட்சம்   :     பவளமல்லி தீர்த்தம்         :     சித்தநாத தீர்த்தம், சூலதீர்த்தம் புராண பெயர்    :     சித்தீஸ்வரம் ஊர்             :     திருநறையூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: மேதாவி மகரிஷி என்பவர் இத்தலத்தில் இறைவனை வணங்கி வந்தார். மஹாவிஷ்ணுவை இந்த […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்பந்துறை

அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர் உற்சவர்        :     பிரணவேஸ்வரர் அம்மன்         :     மலைஅரசி அம்மை, மங்களாம்பிகை தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     மங்கள தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பேணு பெருந்துறை ஊர்            :     திருப்பந்துறை மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாத பிரம்மாவை முருகப் பெருமான் சிறையில் அடைத்து விட்டார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உமையாள்புரம்

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     காசி விஸ்வநாதர் அம்மன்         :     குங்குமசுந்தரி அம்மன் தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     காவிரி தீர்த்தம் புராண பெயர்    :     உமையாள்புரம் ஊர்            :     உமையாள்புரம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: படைப்புக்கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை அழைத்து யார் என விசாரித்தபோது, “நானே படைப்புக்கடவுள்’ […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தஞ்சாவூர்

அருள்மிகு கோடியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கோடியம்மன் உற்சவர்        :     பச்சைக்காளி, பவளக்காளி புராண பெயர்    :     தஞ்சபுரி, அழகாபுரி ஊர்             :     தஞ்சாவூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: அழகாபுரியில் முனிவர்கள், நாட்டுநலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் யாகம் செய்தார்கள். இந்த யாகம் நல்லமுறையில் பூர்த்தி அடைந்தால் நம் கீர்த்தி அழியும், அதன் பிறகு யாரையும் அதிகாரம் செய்ய முடியாது என அஞ்சிய தஞ்சன் என்பவனின் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கும்பகோணம்

அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சக்கரபாணி தாயார்     :     விஜயவல்லி தாயார் தீர்த்தம்    :     மகாமக குளம் ஊர்       :     கும்பகோணம் மாவட்டம்  :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஜலந்தராசுரன் என்ற அசுரனை அழித்து வருமாறு, திருமால் தனது சக்கராயுதத்தை அனுப்பினார். அதன்படி பாதாள உலகத்தில் இருந்த அசுரனை அழித்த சக்கராயுதம், கும்பகோணம் திருத்தலத்தில் பொன்னி நதியில் நடுவில் பூமியை பிளந்து கொண்டு மேலெழுந்து வந்தது. அப்பொழுது புண்ணிய நதியில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருநீலக்குடி

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நீலகண்டேசுவரர், மனோக்ஞ நாதஸ்வாமி அம்மன்         :     ஒப்பிலாமுலையாள், அநுபமஸ்தினி தல விருட்சம்   :     5 இலைவில்வம், பலாமரம், பஞ்ச லிங்கம் தீர்த்தம்         :     தேவிதீர்த்தம் புராண பெயர்    :     தென்னலக்குடி ஊர்             :     திருநீலக்குடி மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தில்லைஸ்தானம்

அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர் உற்சவர்        :     கிருதபுரீஸ்வரர் அம்மன்         :     பாலாம்பிகை, இளமங்கையம்மை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     காவிரிதீர்த்தம் புராண பெயர்    :     திருநெய்த்தானம் ஊர்             :     தில்லைஸ்தானம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by