அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புஞ்சை

அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நற்றுணையப்பர் அம்மன்         :     மலையாள் மடந்தை, பர்வதராஜ புத்திரி தல விருட்சம்   :     செண்பக, பின்ன மரம் தீர்த்தம்         :     சொர்ண தீர்த்தம் புராண பெயர்    :     திருநனிபள்ளி ஊர்             :     புஞ்சை மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த தலம் திருநனிபள்ளி. சம்பந்தர் தனது மூன்றாம் வயதில் சிவஞானம் பெற்றதையும், சிவபெருமான் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீரங்கம்

அருள்மிகு தசாவதார திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் உள்ளன.(தசாவதாரம்) உற்சவர்        :     லட்சுமி நாராயணர் ஊர்             :     ஸ்ரீரங்கம் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தின் கோபுரம் மற்றும் மதிற்சுவர் கட்டுமானப் பணிகளை செவ்வனே செய்து வந்தார், திருமங்கை ஆழ்வார். ஸ்ரீரங்கத்தில் நான்காவது மதில் சுற்றுக்கு திருமங்கை மன்னன் சுற்று என்பது பெயர். இந்த மதில் சுவரைக் கட்டியர் சுவாமி […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் செம்பொனார்கோவில்

அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுவர்ணபுரீஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     சுகந்த குந்தளாம்பிகை, மருவார் குழலியம்மை தல விருட்சம்   :     வன்னி, வில்வம் தீர்த்தம்         :     சூரிய தீர்த்தம், காவேரி புராண பெயர்    :     இலக்குமிபுரி,கந்தபுரி, இந்திரபுரி ஊர்            :     செம்பொனார்கோவில் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன் தன் மகள் தாட்சாயினியை இறைவன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அயோத்தியாப்பட்டணம்

அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     ராமர் தாயார்     :     சீதை ஊர்       :     அயோத்தியாப்பட்டணம் மாவட்டம்  :     சேலம்   ஸ்தல வரலாறு: சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அயோத்திக்கு திரும்ப வேண்டும் என்றால் சைல மலை குன்றுகள் வழியாக தான் திரும்ப வேண்டும்.ராமர், சீதை, லட்சுமணன், அனுமார், சுக்ரீவர், விபீஷணர் அனைவரும் சைல மலை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  திருவீழிமிழலை

அருள்மிகு பத்ரவல்லீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பத்ரவல்லீஸ்வரர் அம்மன்    :     பத்ரவல்லியம்மன் தீர்த்தம்    :     வலி தீர்த்தம் ஊர்       :     திருவீழிமிழலை மாவட்டம்  :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்றான். அதனை மீட்டுத் தரும்படி, சிவபெருமானை வேண்டினார் திருமால். பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் இருக்கும் என்னை அனுதினமும் பூஜித்து வந்தால், சக்ராயுதம் கிடைக்கும் என்று அருளினார் ஈசன். அதன்படி விஷ்ணுவும் மனம் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருப்பறியலூர்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வீரட்டேஸ்வரர், தட்சபுரீசுவரர் உற்சவர்        :     சம்ஹாரமூர்த்தி அம்மன்         :     இளம்கொம்பனையாள் (பாலாம்பிகா) தல விருட்சம்   :     பலா மரம், வில்வம் தீர்த்தம்         :     உத்திரவேதி புராண பெயர்    :     திருப்பறியலூர் ஊர்            :     கீழப்பரசலூர் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: திருப்பறியலூர் சிவபெருமானின் அட்டவீரட்ட தலங்களில் ஒன்று. மற்றவை கண்டியூர், திருக்கோவலூர், திருஅதிகை, திருவிற்குடி, வழுவூர், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஓடத்துறை

அருள்மிகு ஆற்றழகிய சிங்கர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     லட்சுமி நரசிம்மர், ஆற்றழகிய சிங்கர் உற்சவர்        :     அழகிய மணவாளன், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார் தாயார்          :     செஞ்சுலட்சுமி தீர்த்தம்         :     காவேரி புராண பெயர்    :     பத்மகிரி ஊர்             :     ஓடத்துறை மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: லட்சுமி நரசிம்ம பிரபத்தி என்னும் வடமொழி ஸ்லோகம், “தாய், தந்தை, சகோதரன், நண்பன், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நன்செய் இடையாறு,

அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     எயிலிநாதர் ( திருவேலிநாதர்) அம்மன்         :     சுந்தரவல்லி தல விருட்சம்   :     வன்னிமரம் ஊர்            :     பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, மாவட்டம்       :     நாமக்கல்   ஸ்தல வரலாறு: பஞ்ச பாண்டவர்களில் பலசாலியான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் நன்செய் இடையாறில் உள்ளது. பீமன் மிகவும் பலம் மிக்கவன் என கருதிக்கொண்டிருந்தான். தன்னைவிட இந்த உலகில் வலியவர்யாருமில்லை என சொல்லித்திரிந்தான். அவன் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புதுச்சேரி

அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     லெட்சுமி ஹயக்ரீவர் அம்மன்    :     மகாலட்சுமி ஊர்       :     முத்தியால்பேட்டை மாவட்டம்  :     புதுச்சேரி மாநிலம்   :     புதுச்சேரி   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் திருமாலின் திருமேனியிலிருந்து தோன்றிய வியர்வைத் துளிகளில் மது, கைடபன் எனும் இரு அசுரர்கள் தோன்றினர். திருமாலிடமிருந்து தோன்றிய தைரியத்தில், தாங்களே படைப்புத் தொழிலை புரிய ஆசைப்பட்டு, நான்முகனிடமிருந்து வேதங்களை அபகரித்து, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நாகப்பட்டினம்

அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நாகநாதர், ராமநாதர் அம்மன்         :     அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி தல விருட்சம்   :     சரக்கொன்றை தீர்த்தம்         :     நாகதீர்த்தம் புராண பெயர்    :     நாகப்பட்டினம் ஊர்             :     நாகப்பட்டினம் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: பாதாள உலகை ஆண்டு வந்த ஆதிசேஷனுக்கு மகப்பேறு இல்லாததால் மிகவும் மனச்சோர்வடைந்து வசிஷ்ட முனிவரை அணுகினான். சிவபூஜை செய்துவந்தால் மகப்பேறு சித்திக்கும் என்று […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by