Sharechat Live Program 58 | 17 April 2024
Sharechat Live Program 58 | 17 April 2024
அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சற்குணேஸ்வரர் அம்மன் : சர்வாங்க நாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : எம தீர்த்தம் புராண பெயர் : கருவிலிக்கொட்டிட்டை, திருக்கருவிலி ஊர் : கருவேலி மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். மருமகனுக்கு அழைப்பு இல்லாமல் யாகம் நடத்தப்பட்டது. யாகத்திற்கு செல்ல விரும்பிய தாட்சாயணியை சிவன் […]
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் வரலாறு மூலவர் : பிரசன்ன வெங்கடாஜலபதி உற்சவர் : ஸ்ரீனிவாசர் தீர்த்தம் : காவிரி, பாபவிநாசம் புராண பெயர் : பத்மசக்கரபட்டணம் ஊர் : குணசீலம் மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: தன்னை அறிவதற்காகவும் உலக மக்களின் நன்மை கருதியும் முனிவர் பெருமக்கள், மகரிஷிகள், ஞானிகள் தபஸ் செய்வது வழக்கம். அப்படி குணசீலன் எனும் மகரிஷி, ஆற்றங்கரையில் அமைந்திருந்த இயற்கைச் […]
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : அக்னிபுரீஸ்வரர் அம்மன் : கவுரி பார்வதி தல விருட்சம் : வன்னி தீர்த்தம் : அக்னி தீர்த்தம் புராண பெயர் : திருஅன்னியூர், திருவன்னியூர் ஊர் : அன்னியூர் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து […]
அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : தர்மேஸ்வரர் அம்மன் : தர்மபத்தினி ஊர் : அச்சுதமங்கலம் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: அரச வாழ்க்கையை விடுத்து, அனைத்தையும் இழந்து சகோதரர்கள் மற்றும் மனைவியுடன் நாட்டை விட்டு காட்டில் தஞ்சம் புகுந்தார் தர்மர். எதை இழந்தால் என்ன.. மனதுள் நம்பிக்கையையும் இறைபக்தியையும் மட்டும் கொண்டு தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டு செல்லும் வழிகளில் உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபெருமானை தரிசித்துக் கொண்டே […]
அருள்மிகு இராமசாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : இராமசுவாமி தாயார் : சீதா தேவி உற்சவர் : ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகன், பரதன், அனுமார். ஊர் : கும்பகோணம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: அயோத்தி மன்னர் தசரதருக்கு நீண்ட நாட்களாக புத்திரப்பேறு இல்லை. தன் குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில் அவர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதன் பலனாக விஷ்ணுவே அவருக்கு குழந்தையாக அவதரித்தார். சித்திரை புனர்பூசம் நட்சத்திரம் […]
அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர் அம்மன் : மங்களநாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : மங்களதீர்த்தம் புராண பெயர் : திருச்சிறுகுடி ஊர் : செருகுடி மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: ஒருமுறை கைலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றி பெற்றாள். அதனால் வெட்கமடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்து விட்டார். கலக்கமடைந்த பார்வதி […]
அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர் அம்மன் : பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி தல விருட்சம் : வன்னி தீர்த்தம் : ஆதிசேஷ தீர்த்தம் புராண பெயர் : சேஷபுரி, திருப்பாம்புரம் ஊர் : திருப்பாம்புரம் மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. […]
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : சுப்பிரமணியர் உற்சவர் : தண்டாயுதர் தீர்த்தம் : வள்ளி, தெய்வானை தீர்த்தம் புராண பெயர் : மலைக்கிணறு ஊர் : திருமலைக்கேணி மாவட்டம் : திண்டுக்கல் ஸ்தல வரலாறு: இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஒருசமயம் அவர் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தார். இங்கிருந்த சுனையில் நீர் பருகியவர், சற்று நேரம் ஓய்வெடுத்தார். […]
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன் : பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி தல விருட்சம் : மந்தாரை தீர்த்தம் : சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு புராண பெயர் : திருத்திலதைப்பதி ஊர் : செதலபதி மாவட்டம் : திருவாரூர் ஸ்தல வரலாறு: ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், இந்திரன், […]