அருள்மிகு நல்லாண்டவர் மாமுண்டி திருக்கோயில் மூலவர் : நல்லாண்டவர் என்ற மாமுண்டி தல விருட்சம் : காட்டு மின்னை மரம் ஊர் : மணப்பாறை மாவட்டம் : திருச்சி ஸ்தல வரலாறு: அறுநூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை மாமுண்டி என்பவர் அரசாண்டு வந்தார். மந்திர ஆற்றலும் வீரமும் படைத்த மன்னர் இவர். மக்களின் மனம் கோணாது நீதி வழி தவறாது ஆண்டு வந்தவர். தற்போது உள்ள இந்த ஆலயத்திற்கு வடபகுதியில் […]