அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : விருத்தகிரீஸ்வரர் (பழமலைநாதர், முதுகுந்தர்) அம்மன் : விருத்தாம்பிகை (பாலாம்பிகை – இளைய நாயகி) தல விருட்சம் : வன்னிமரம் புராண பெயர் : திருமுதுகுன்றம் ஊர் : விருத்தாச்சலம் மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு : ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது. சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் […]