பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில்

பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில்   சென்னிமலை – காங்கேயம் சாலையில் உள்ள நால்ரோட்டின் கிழக்கே 1 1/2 கி.மீ தொலைவில் நால்ரோடு-நத்தக் காடையூர் சாலையில் தொன்மைப் பதியாகிய பரஞ்சேர்வழி அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. சிறிய ஊராக இருப்பினும் மிகச்சிறந்த வரலாற்றுப் பெருமையுடைய நகராக பரஞ்சேர்வழி விளங்கியுள்ளது. கொங்கு நாட்டில் ஒவ்வொரு பழமையான ஊருக்கும் அங்குள்ள கோவிலுக்கும் உரிமையுடையவர்கள் காணியாளர்கள் எனப்படுவர். பரஞ்சேர்வழியில் காணி உரிமை கொண்டவர்கள் பயிர குலத்தார், செம்ப குலத்தார், ஒதாள குலத்தார், ஆவ […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கண்ண மங்கை

அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள் உற்சவர்        :     பெரும் புறக்கடல் தாயார்          :     கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி) தல விருட்சம்   :     மகிழ மரம் புராண பெயர்    :     லட்சுமி வனம் ஊர்             :     திருக்கண்ண மங்கை மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு : பாற்கடலை கடைந்தபோது, மஹாலட்சுமி அவதரித்தார். அவரோடு உதித்த யானை, குதிரை, பாரிஜாதம் உள்ளிட்டவற்றை […]

திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாதர் கோயில்

திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாதர் கோயில்   சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும் இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 56ஆவது சிவத்தலமாகும் அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம்.. 1997 க்கு பிறகு இன்று (10/05/2023) லலிதாம்பிகையை பார்க்க வாய்ப்பு கிடைத்தது நீண்ட நெடிய நாள் ஆசை இந்த தாயாருக்கும் சிவனுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று வெகு விரைவில் அது நிறைவேற போகின்றது என்கின்ற […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கோலக்கா

திருக்கோலக்கா அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சப்தபுரீசுவரர் அம்மன்         :     ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள் தல விருட்சம்   :     கொன்றை புராண பெயர்    :     சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில் ஊர்             :     திருக்கோலக்கா மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது சிவபெருமான் சரபமூர்த்தியாக அவதாரம் எடுத்து அவரை சாந்தப்படுத்தியதாக புராண வரலாறு கூறுகிறது. மகாலட்சுமி தனது கணவனான திருமாலை […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் ஆய்க்குடி

ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் ) உற்சவர்        :     முத்துக்குமாரர் தல விருட்சம்   :     பஞ்சவிருட்சம் தீர்த்தம்         :     அனுமன் நதி ஊர்             :     ஆய்க்குடி மாவட்டம்       :     தென்காசி   ஸ்தல வரலாறு : பல நூறு ஆண்டுகளுக்கு முன் பொதிகை மலைச் சாரலில் இருந்த இன்னொரு மலைக்குன்றம். “ஆய்’ எனும் அரசன் ஆண்ட மலைப் பகுதி என்பதால் ஆய்க்குடி […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் சீர்காழி

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     பெரியநாயகி, திருநிலைநாயகி தல விருட்சம்   :     பாரிஜாதம், பவளமல்லி புராண பெயர்    :     பிரம்மபுரம், சீர்காழி ஊர்             :     சீர்காழி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நடந்தது. இதில் ஆதிசேஷன் தன் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பாபநாசம்

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாபநாசநாதர் அம்மன்         :     உலகம்மை, விமலை, உலகநாயகி புராண பெயர்    :     இந்திரகீழ க்ஷேத்திரம் ஊர்             :     பாபநாசம் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு : முற்காலத்தில் (கிருத யுகத்தில்) பார்வதிக்கும்-பரமேஸ்வரனுக்கும் நடைபெற்ற திருமணத்தை காண முப்பத்து முக்கோடி தேவர்களும் இமயமலை அமையப்பெற்றுள்ள வடபகுதிக்கு வந்து விட்டதால் , வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்து விட்டது. உலகைச் சமநிலைப்படுத்த […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருவெண்ணெய்நல்லூர்

அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு          மூலவர்        :     கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்) அம்மன்         :     மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்) தல விருட்சம்   :     மூங்கில் மரம் புராண பெயர்    :     திருவருள்துறை, திருவெண்ணெய்நல்லூர் ஊர்             :     திருவெண்ணெய்நல்லூர் மாவட்டம்       :     விழுப்புரம்   ஸ்தல வரலாறு : ஒருமுறை திருக்கயிலாயத்தில், பளிங்கு போல் காட்சியளித்த பனிப்படலத்தில் தன் கண்களைத் திறந்து நோக்கினார், சிவபெருமான். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. தன் எதிரில் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பழமுதிர்ச்சோலை

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தம்பதியருடன் முருகன் தல விருட்சம்   :     நாவல் தீர்த்தம்         :     நூபுர கங்கை ஊர்             :     சோலைமலை, பழமுதிர்சோலை மாவட்டம்       :     மதுரை   ஸ்தல வரலாறு : தனது புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற தமிழ் புகழ் பாடும் அவ்வைக்கு “தான்” என்னும் எண்ணம் சிறிது மேலோங்கியது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் அழகர்கோவில்

அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பரமஸ்வாமி உற்சவர்        :     சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி தாயார்          :     ஸ்ரீதேவி, பூதேவி தல விருட்சம்   :     ஜோதி விருட்சம், சந்தனமரம். புராண பெயர்    :     திருமாலிருஞ்சோலை ஊர்             :     அழகர்கோவில் மாவட்டம்       :     மதுரை   ஸ்தல வரலாறு : ஒரு காலகட்டத்தில் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. யாரும் தவறு செய்யாமலும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by