அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கூகூர்

அருள்மிகு குஹேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      குஹேஸ்வரர் அம்மன்    :      கல்யாண சுந்தரி ஊர்        :      கூகூர் மாவட்டம் :      திருச்சி   ஸ்தல வரலாறு: ராமாயணக் காலத்தில் ஸ்ரீராமபிரான் படகோட்டியாக வாழ்ந்த குகனை நால்வருடன் ஐவரானோம் என்றும், வானர அரசன் சுக்கிரனை ஆரத்தழுவி நாம் ஆறுவறானோம் என்றும்,  விபீசேனனை அரவணைத்து எழுவரானோம் என்று கூறினார். ஆனால், ஸ்ரீராமபிரானுக்கு  அடிமனதில் ஒரு சிறு குறை இருந்தது. அந்த ஏழு பேரில் ஆறுபேர் அரசர். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வேதாத்ரி

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     நரசிம்மர் ஊர்       :     வேதாத்ரி மாவட்டம்  :     கிருஷ்ணா மாநிலம்   :     ஆந்திர பிரதேசம்   ஸ்தல வரலாறு: மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் நரசிம்மாவதாரம் மிகச் சிறப்பு வாய்ந்தது. துஷ்டர்களை தண்டிப்பதற்கும், நல்லவர்களைக் காப்பதற்கும் நாராயணன் எடுத்த கருணை, கோபம், சாந்தம், உக்ரம் என்று வேறுபட்ட குணங்கள் ஒன்று சேர்ந்த அவதாரம் இது. வேதாத்திரியில் நரசிம்ம சுவாமி `ஸ்ரீயோகானந்த லட்சுமி நரசிம்ம சுவாமி’ என்ற […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஐவர் மலை, பழநி

அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     குழந்தை வேலப்பர் ஊர்       :     ஐவர் மலை, பழநி மாவட்டம்  :     திண்டுக்கல்   ஸ்தல வரலாறு: ஐம்புலன்களை அடக்கி, தனது சித்தியால் (அறிவால்), ஐம்பூதங்களை அறிந்து வாழ்ந்தவர்களே ‘சித்தர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அடர்ந்த காடு, மலை ஆகியவற்றில் அமர்ந்து தியானத்தின் மூலம் ஞானம் பெற்றனர். இந்த நிலையை பெற்றவர்கள்தான் ஞானிகளாகவும், சித்தர்களாகவும் விளங்குகின்றனர். அந்த வகையில் பழனி பகுதியில் ஏராளமான […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by