அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் முடிகொண்டான்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கோதண்டராமர் தாயார்     :     சீதா தீர்த்தம்    :     ராமதீர்த்தம் ஊர்       :     முடிகொண்டான் மாவட்டம்  :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: முடிகொண்டான் ராமர் கோயிலானது திருவாரூர் மாவட்டம் முடி கொண்டான் என்னும் ஊரில் உள்ளது. ராமர் ராவணனை வதம் செய்வதற்காக இலங்கைக்கு  செல்லும் முன்  இந்தத் தலத்தில் உள்ள பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்திற்கு வருகை புரிந்தார்.அப்போது முனிவர் ராமனுக்கு விருந்து வைக்க விருப்பம் தெரிவிக்கிறார், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உமையாள்புரம்

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     காசி விஸ்வநாதர் அம்மன்         :     குங்குமசுந்தரி அம்மன் தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     காவிரி தீர்த்தம் புராண பெயர்    :     உமையாள்புரம் ஊர்            :     உமையாள்புரம் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: படைப்புக்கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை அழைத்து யார் என விசாரித்தபோது, “நானே படைப்புக்கடவுள்’ […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அம்பல்

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரம்மபுரீஸ்வரர், அம்பரீசர், மாரபுரீசுவரர் அம்மன்         :     சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை, வண்டமர் பூங்குழலி, வம்பவனப் பூங்குழலி தல விருட்சம்   :     புன்னை தீர்த்தம்         :     பிரமதீர்த்தம், இந்திர தீர்த்தம், அன்னமாம் பொய்கை, சூலதீர்த்தம் புராண பெயர்    :     அம்பர்பெருந்திருக்கோயில், பிரமபுரி, புன்னாகவனம் ஊர்             :     அம்பர், அம்பல் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: ஒரு முறை படைப்புக் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by