அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குணசீலம்

அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரசன்ன வெங்கடாஜலபதி உற்சவர்        :     ஸ்ரீனிவாசர் தீர்த்தம்         :     காவிரி, பாபவிநாசம் புராண பெயர்    :     பத்மசக்கரபட்டணம் ஊர்             :     குணசீலம் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: தன்னை அறிவதற்காகவும் உலக மக்களின் நன்மை கருதியும் முனிவர் பெருமக்கள், மகரிஷிகள், ஞானிகள் தபஸ் செய்வது வழக்கம். அப்படி குணசீலன் எனும் மகரிஷி, ஆற்றங்கரையில் அமைந்திருந்த இயற்கைச் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அன்னியூர்

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அக்னிபுரீஸ்வரர் அம்மன்         :     கவுரி பார்வதி தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     திருஅன்னியூர், திருவன்னியூர் ஊர்             :     அன்னியூர் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அச்சுதமங்கலம்

அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     தர்மேஸ்வரர் அம்மன்    :     தர்மபத்தினி ஊர்       :     அச்சுதமங்கலம் மாவட்டம்  :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: அரச வாழ்க்கையை விடுத்து, அனைத்தையும் இழந்து சகோதரர்கள் மற்றும் மனைவியுடன் நாட்டை விட்டு காட்டில் தஞ்சம் புகுந்தார் தர்மர். எதை இழந்தால் என்ன.. மனதுள் நம்பிக்கையையும் இறைபக்தியையும் மட்டும் கொண்டு தன்னைத் தானே சமாதானப் படுத்திக்கொண்டு செல்லும் வழிகளில் உள்ள தீர்த்தங்களில் நீராடி சிவபெருமானை தரிசித்துக் கொண்டே […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கும்பகோணம்

அருள்மிகு இராமசாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     இராமசுவாமி தாயார்     :     சீதா தேவி உற்சவர்   :     ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகன், பரதன், அனுமார். ஊர்       :     கும்பகோணம் மாவட்டம்  :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: அயோத்தி மன்னர் தசரதருக்கு நீண்ட நாட்களாக புத்திரப்பேறு இல்லை. தன் குலகுரு வசிஷ்டரின் ஆலோசனையின் பேரில் அவர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதன் பலனாக விஷ்ணுவே அவருக்கு குழந்தையாக அவதரித்தார். சித்திரை புனர்பூசம் நட்சத்திரம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by