அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : சுயம்புநாதர் அம்மன் : பிரம்பசக்தி தல விருட்சம் : கடம்பமரம் தீர்த்தம் : தெப்பகுளம் புராண பெயர் : வீரைவளநாடு ஊர் : உவரி மாவட்டம் : திருநெல்வேலி திருச்செந்தூரின் கடலோரத்தில் பிள்ளை முருகப்பெருமான் அருளாட்சி நடத்த… உவரி கடற்கரையில் அழகு மிளிரும் ஆலயத்தில் இருந்தபடி, அருளாட்சி நடத்துகிறார் சிவபெருமான் ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக […]