அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்சோற்றுத்துறை

அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சோற்றுத்துறை நாதர், ஓதனவனேஸ்வரர், தொலையாச்செல்வநாதர், அம்மன்         :     அன்னபூரணி, தொலையாச்செல்வி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     காவிரி, சூரிய தீர்த்தம், குடமுருட்டி புராண பெயர்    :     திருச்சோற்றுத்துறை ஊர்             :     திருச்சோற்றுத்துறை மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒரு காலத்தில் அருளாளர் என்னும் சிவ பக்தரும், அவரது மனைவியான திருநகையாளும், இத்தல ஓதனவனேஸ்வரரை […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தெப்பம்பட்டி

அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வேலப்பர் தல விருட்சம்   :     மாமரம் தீர்த்தம்         :     மாவூற்று ஊர்            :     தெப்பம்பட்டி மாவட்டம்       :     தேனி   ஸ்தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு தெப்பம்பட்டி (ஆண்டிபட்டி) பகுதி, மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த மலைப்பகுதியாக இருந்துள்ளது. இங்கு பழியர் இனத்தைச் சேர்ந்த பலர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் வள்ளிக்கிழங்கைப் பயிரிட்டு, அவற்றை தமது உணவாக உண்டு வந்தனர். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருச்செந்தூர்

295. அருள்மிகு வெயிலுகந்த அம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வெயிலுகந்த அம்மன் ஸ்தலவிருட்சம்  :     பன்னீர்மரம் தீர்த்தம்         :     வதனாரம்ப தீர்த்தம் ஊர்            :     திருச்செந்தூர் மாவட்டம்       :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு: பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள். இவர்களுள் காசிபனுக்கும், மாயை எனும் அசுரப் பெண்ணுக்கும் மக்களாக சூரபத்மனும், சிங்கமுகமுடைய சிங்கனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் பெண்ணும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் செஞ்சேரி

அருள்மிகு வேதாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   முருகன் இத்தலத்தில் தன் பெற்றோர்களை வணங்கி பின் போரில் வெற்றி கண்டார். மூலவர்        :     வேதாயுத சுவாமி உற்சவர்        :     முத்துக்குமாரர் தலவிருட்சம்    :     கடம்ப மரம். தீர்த்தம்         :     சயிலோதக தீர்த்தம், ஞானதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காணார்சுணை, வள்ளி தீர்த்தம். ஊர்             :     செஞ்சேரி மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கபிலர்மலை

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலசுப்பிரமணியசுவாமி தல விருட்சம்  :     நாவல் மரம் ஊர்             :     கபிலர்மலை மாவட்டம்      :     நாமக்கல்   ஸ்தல வரலாறு: திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலைப் போலவே, கபிலர்மலையிலும் உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது. ஒரு காலத்தில்இக்கோயிலின் தென்புறத்தில் உள்ள பாறையின் மீது அமர்ந்து கபில மகரிஷி என்ற முனிவர், இம்மலையில் சுயம்புவாகத் தோன்றிய முருகப்பெருமான் விக்கிரகத்தை தியானித்து வேள்வி செய்தார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சிவகிரி

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     பாலசுப்பிரமணியர் உற்சவர்   :     முத்துக்குமாரர் தீர்த்தம்    :     சரவணப்பொய்கை ஊர்       :     சிவகிரி மாவட்டம்  :     தென்காசி   ஸ்தல வரலாறு: ஒருசமயம் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, அகத்திய முனிவர் இத்தலத்தில் உள்ள குன்றின் மீது அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். திருச்செந்தூரில் சூரபத்மன் வதம் நிறைவடைந்ததும், தெய்வயானையை மணந்து கொள்வதற்காக திருப்பரங்குன்றம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முருகப் பெருமான், இத்தலத்தைக் கடந்தபோது அகத்திய முனிவரைக் காண்கிறார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குரு இருந்த மலை

அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     குழந்தை வேலாயுத சுவாமி உற்சவர்        :     குழந்தை வேலாயுத சுவாமி அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     ஆறுமுகசுனை புராண பெயர்    :     குரு இருந்த மலை ஊர்             :     மருதூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு: முற்காலத்தில் குழந்தை வேலாயுத சுவாமி குருந்த மரத்தடியில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கண்டியூர்

அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     மங்களாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     நந்தி தீர்த்தம், குட முருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கண்டியூர், ஆதிவில்வாரண்யம், வீரட்டம் ஊர்             :     கண்டியூர், மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: சிவபெருமானுக்கு ஈசானம்,  […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கோவில்குளம்

அருள்மிகு தென்னழகர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தென்னழகர் (விண்ணகர்பெருமான்) உற்சவர்        :     சவுந்தர்ராஜப்பெருமாள் தாயார்          :     சவுந்திரவல்லி, சுந்தரவல்லி தீர்த்தம்         :     மார்க்கண்டேயர் தீர்த்தம் புராண பெயர்    :     திருப்பொதியில் விண்ணகரம் ஊர்             :     கோவில்குளம் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு : பெருமாள் மீது பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷி, பூலோகத்தில் பல தலங்களில் பெருமாளை தரிசித்தார். அவர் பொதிகை மலைக்குச் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவாலம் பொழில்

அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர்        :     ஆத்ம நாதேஸ்வரர், வடமூலேஸ்வர் அம்மன்         :     ஞானம்பிகை தல விருட்சம்   :     ஆலமரம்( தற்போதில்லை), வில்வம் தீர்த்தம்         :     காவிரி புராண பெயர்    :     ஆலம்பொழில் ஊர்             :     திருவாலம் பொழில் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: இத்தலக் கல்வெட்டில் ஆத்மநாதேஸ்வரர் “தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்” என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.  அப்பர் தம் திருத்தாண்டகத்தில் “தென் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by