கருமாரி அம்மன்

திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் ! ⭐ தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 20கி.மீ. தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது.திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் நிறைந்த வனம் என்பது பொருளாகும். ⭐ மூலவர்: தேவி கருமாரியம்மன் ⭐ தல விருட்சம் : கருவேல மரம் ⭐ தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம் ⭐ பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் ⭐ ஊர் : திருவேற்காடு #தல வரலாறு : ⭐ தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் […]

வினோதம்! இந்த கோவில் தூண் விழுந்தால், உலகம் அழியும்…!!

வினோதம்! இந்த கோவில் தூண் விழுந்தால், உலகம் அழியும்…!! நம்முடைய முன்னோர்கள் கூறிய பல சம்பவங்களும் அறிவியல் சார்ந்தவையாக, உண்மையை உரைப்பதாக உள்ளன. அப்படி நமக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தும் மகாராஷ்டிரா குகை கோவில்….!

கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீப்ரஹதீஸ்வர ஸ்வாமிக்கு அன்னாபிஷேகம்…

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஐப்பசி பூர்ணிமையில் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலிலுள்ள ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீ ஆச்சார்ய மஹா ஸ்வாமிகளின் மனதில் உதயமான பிறகு, அப்புனிதப்பணி சென்ற இருபத்து எட்டு வருஷங்களாக நன்கு நடந்து வருகின்றது. பிரதி வருஷமும் பல ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த அன்னாபிஷேக வைபத்தை தரிசித்துப் போகின்றனர். […]

கடிதம் – 14 – ஆண்டாள் கோவில்

கடிதம் – 14 –  ஆண்டாள் கோவில் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது எனக்கு விளையாட்டு மைதானம் போன்றது… நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்பதை விட நேரத்தை ஏற்படுத்தி ஆண்டாள் கோவில் செல்வதை இன்றளவும் வழக்கமாக வைத்திருக்கின்றேன்… ஒவ்வொரு முறை செல்லும்போதும் எத்தனையோ விஷயங்களை அந்த கோவிலில் இருந்து கற்று கொண்டு இருந்தாலும் சில நெருடல்களும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by