அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு மூலவர் : முந்தி விநாயகர் தல விருட்சம் : அரசமரம் ஊர் : புலியகுளம் மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு: புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது முந்தி விநாயகர் கோயில். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். 21 சிற்ப கலைஞர்களின் உழைப்பு-6 ஆண்டு பலன்- ஓர் அழகிய முந்தி விநாயகர். இச்சிலையை […]