அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வரகூர்

அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     லட்சுமிநாராயணர் உற்சவர்   :     வெங்கடேசப்பெருமாள் தாயார்     :     ஸ்ரீதேவி, பூதேவி ஊர்       :     வரகூர் மாவட்டம்  :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர். இசையில் பாண்டித்யம் பெற்றிருந்தார். அதேபோல், நாட்டியத்தையும் அறிந்தவராக இருந்தார். ஸ்ரீமத் பாகவத்தை எல்லோருக்கும் போதித்து வந்தார். இல்லறத்தை விட்டார். துறவறம் மேற்கொண்டார். ஒருமுறை நாராயண தீர்த்தருக்கு தீராத வயிற்றுவலி வந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அன்னியூர்

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அக்னிபுரீஸ்வரர் அம்மன்         :     கவுரி பார்வதி தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     அக்னி தீர்த்தம் புராண பெயர்    :     திருஅன்னியூர், திருவன்னியூர் ஊர்             :     அன்னியூர் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: சிவபெருமானை புறக்கணித்துவிட்டு மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   செதலபதி

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     முக்தீஸ்வரர்,மந்தாரவனேஸ்வரர் உற்சவர்        :     சோமாஸ்கந்தர் அம்மன்         :     பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி தல விருட்சம்   :     மந்தாரை தீர்த்தம்         :     சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு புராண பெயர்    :     திருத்திலதைப்பதி ஊர்            :     செதலபதி மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், இந்திரன், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இஞ்சிமேடு

அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     வரதராஜ பெருமாள் தாயார்     :     பெருந்தேவி ஊர்       :     இஞ்சிமேடு மாவட்டம்  :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு: ஒருநாள் பரத்வாஜ முனிவரின் தவத்தில் மகிழ்ந்த பரம்பொருள், அவருக்குத் திருக்காட்சி தந்தருளினார். தன் அவதாரங்களை தானே பறைசாற்றிக் கொள்கிற திருமால், பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே ஸ்ரீராமராகவும் திருக்காட்சி தந்தார். நரசிம்ம மூர்த்தமாகவும் தரிசனம் தந்தார்! இதில் மெய்சிலிர்த்துப் போனார் பரத்வாஜ முனிவர். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருஎவ்வுள்

அருள்மிகு வீரராகவர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் ) உற்சவர்        :     வைத்திய வீரராகவர் தாயார்          :     கனகவல்லி தீர்த்தம்         :     ஹிருதாபதணி புராண பெயர்    :     எவ்வுளூர், திருஎவ்வுள் ஊர்            :     திருவள்ளூர் மாவட்டம்       :     திருவள்ளூர்   ஸ்தல வரலாறு: புரு என்ற முனிவர் செய்த யாகத்தின் பயனாக சாலிஹோத்ரர் என்ற முனிவர் பிறந்தார். சாலிஹோத்ரர் இத்தலம் அருகே இருக்கும் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   திருஆக்கூர்

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     தான்தோன்றியப்பர் ( சுயம்புநாதர்) உற்சவர்        :     ஆயிரத்தில் ஒருவர் அம்மன்         :     வாள்நெடுங்கன்னி, கடக நேத்ரி தல விருட்சம்   :     கொன்றை,பாக்கு, வில்வம் தீர்த்தம்         :     குமுத தீர்த்தம் புராண பெயர்    :     யாருக்கு ஊர் ஊர்             :     திருஆக்கூர் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: ஒரு முறை கோச்செங்கண்ணனுக்கு வயிற்றில் குன்ம (அல்சர்) நோய் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தேவிகாபுரம்

அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கனககிரீசுவரர் அம்மன்         :     பெரியநாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     சிவதீர்த்தம் புராண பெயர்    :     தேவக்காபுரம் ஊர்             :     தேவிகாபுரம் மாவட்டம்       :     திருவண்ணாமலை   ஸ்தல வரலாறு: ஒரு முறை பிருங்கி முனிவர் சக்தியை விட்டுவிட்டு சிவனை மட்டும் வண்டு ரூபத்தில் வந்து தரிசித்ததன் காரணமாக சக்தி கோபமடைந்து சிவனின் ஒரு பாதியில் தான் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   மேலப்பெரும்பள்ளம்

அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     வலம்புர நாதர் உற்சவர்        :     சந்திரசேகரர் அம்மன்         :     வடுவகிர்கண்ணி, பத்மநாயகி தல விருட்சம்   :     ஆண்பனை, குட தீர்த்தம்         :     பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், கயா தீர்த்தம் புராண பெயர்    :     திருவலம்புரம் ஊர்            :     மேலப்பெரும்பள்ளம் மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வில்லிவாக்கம்

அருள்மிகு சவுமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சவுமிய தாமோதரப்பெருமாள் தாயார்          :     அமிர்தவல்லி தீர்த்தம்         :     அமிர்தபுஷ்கரிணி புராண பெயர்    :     வில்வாரண்யம் ஊர்            :     வில்லிவாக்கம் மாவட்டம்       :     சென்னை   ஸ்தல வரலாறு: திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு முயன்றும் கிருஷ்ணர், தாயாரை எப்படியாவது ஏமாற்றிவிட்டு வெளியில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் புஞ்சை

அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நற்றுணையப்பர் அம்மன்         :     மலையாள் மடந்தை, பர்வதராஜ புத்திரி தல விருட்சம்   :     செண்பக, பின்ன மரம் தீர்த்தம்         :     சொர்ண தீர்த்தம் புராண பெயர்    :     திருநனிபள்ளி ஊர்             :     புஞ்சை மாவட்டம்       :     மயிலாடுதுறை   ஸ்தல வரலாறு: திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த தலம் திருநனிபள்ளி. சம்பந்தர் தனது மூன்றாம் வயதில் சிவஞானம் பெற்றதையும், சிவபெருமான் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by