SABP
நிம்மதியாக வாழ ஒரே வழி
ஒத்த வாக்கு எங்கு பார்த்தாலும் பண விநியோகம் எங்கு பார்த்தாலும் தனி மனித தாக்குதல்கள் என்பதற்கு நடுவே எனக்கு வாக்குரிமை உள்ள ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று தமிழ்நாட்டை வளர்ந்த பூமியாக மாற்ற போகும் வேட்பாளருக்கு வாக்களித்த மகிழ்ச்சியுடன்(?????!!!!!)…..மிக மோசமான ஒரு தேர்தல் ஆணையத்தின் முட்டாள்தனமான தெருக்கூத்துக்கு ஒத்த நடவடிக்கைகளை தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது வாக்களிக்கும் போது..சைக்கிள் ஓடுமா சூரியன் உதிக்குமா இலை விரியுமா இதில் எது நடந்தாலும் சாமானியனுக்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை என்றும்…மேலும்தகுதியான வேட்பாளர்கள் […]
கோடீஸ்வரனாக ஆக ஒரே வழி
பாண்டிச்சேரி நிகழ்ச்சி