பிச்சைக்காரன்

பிச்சைக்காரன்: முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி  அவர்களின் உடல் தகனம் சென்னையில்  நடைபெற்ற அன்று நான் ஸ்ரீவில்லிபுத்தூரில்  நான்காம் நாள் விழாவிற்காக சென்றிருந்தேன். ஆண்டாளை எப்போது பார்த்தாலும்  வெறும் வயிற்றோடு தான்  பார்ப்பது என் பாணி என்பதால்  அன்றைக்கு காலையும் ஆகாரம்  இல்லை; மதியம் கொஞ்சம் புளி சாதம். கொடுக்கப்பட்ட புளி சாதத்தை  ருசிக்க நூறு பேர் இருந்தார்கள் என்பதால்  புளி சாதத்தை மட்டும் கொஞ்சம் எடுத்து கொண்டு,  கையில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட   பழங்களையும்,  புளி சாதத்தையும் பிறருக்கு […]

பிச்சைக்காரன்:

மார்கழி புரட்சி

  கபிஸ்தலம் ஜி.கே.வாசன் மூப்பனார் குன்னியூர் சாம்பசிவ ஐயர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் எங்களிடம் இல்லாமல் போனாலும் நான் உங்களை நம்பி வந்திருக்கின்றேன் என்று பேரறிஞர் அண்ணாதுரை பலமுறை மக்களை பார்த்து சொல்லியது உண்டு – அவருடைய கூட்டங்களிலே,   பேரறிஞர் அண்ணாவே ஆச்சரியமாக பார்த்து மேற்கோள் காட்டி சொன்ன ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் இன்றைய, நிகழ்கால தலைமுறை தலைவரான திரு.ஜி.கே.வாசன் அவர்களை பார்த்து பேசிய போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் பலாவில் மலைத்தேன் ஊற்றி […]

ஆண்டாளின் கிளி..!

ஆண்டாளின் கிளி..!  108 வைணவ திவ்ய தேசங்களில் #ஸ்ரீரங்கம் ஆண்டாளின் புகுந்த வீடாகும். #ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் தாய் வீடாகும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ராஜகோபுரம், 196 அடி உயரமுடையது. இது இரட்டைக் கோவிலாக அமைந்துள்ளது. வட கிழக்கில் மிகப் பழமையான வடபத்ரசாயி கோவில் உள்ளது. மேற்கில் ஆண்டாள் திருக்கோவில் உள்ளது. இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே #பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம்.  இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும், அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. இங்கிருக்கும் […]

பெண்கள் பற்றி விவேகானந்தர் கருத்து

பெண்கள் பற்றி விவேகானந்தர் கருத்து: – எங்கள் நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பெண்ணையும் நாங்கள் ராணி ஆக நடத்துவோம்; ராணியாக தான் பார்ப்போம் என்று சொன்ன விவேகானந்தர் அவர்கள் பிறந்து வாழ்ந்த இப்பூமியிலே இருந்துகொண்டு திரு.வைரமுத்து அவர்களே பெண்களின் குல தெய்வமான, பெண்களின் உச்சபட்ச இனத்தலைவி ஆன ஆண்டாளை உங்களால் எவ்வாறு இவ்வளவு அசிங்கமாக பேச முடிந்ததது???…

பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017

பச்சை பரப்புதல் வைபவமான 19.12.2017 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 2018 – ம் ஆண்டு புதுவருட காலண்டர் கொடுத்த போது எடுத்த படங்கள்… – 3

Open chat
1
Hello,
Can I help You?
Powered by