கடிதம் – 25 – மனிதனும், மாமனிதனும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… சரியான படிப்பறிவு இல்லாத வாகன ஓட்டுநர் கூட தினமும் தாங்கள் ஓட்டும் வாகனத்தை முதல் முறையாக எடுக்கும் போது வாகனத்தை முன் நகர்த்தி பின் தாங்கள் போக வேண்டிய திசைக்கேற்ப வாகனத்தை இயக்கி கொண்டு செல்வார்கள். சரியான படிப்பறிவு இல்லாத ஒரு வாகன ஒட்டி கூட தினமும் தன் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தி தான் […]

வாருங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள் கோவிலுக்கு…

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்காக தங்கம் கொடுக்க வரும் பௌர்ணமி (06-12-2014) அன்று நண்பர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் போகிறோம். ஆண்டாளுக்கு மேலும் தங்கம் கொடுக்க விரும்பும் நண்பர்கள் அன்று காலை கோ பூஜையில் கலந்துகொண்டு பின் கோவில் அலுவலகத்தில் தங்கம் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.   வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் […]

கடிதம் – 24 – கொடு – கெடு – கேடு

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… தினமும் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு உயிரினம் “கொசு”. அந்த கொசுவை ஒழிக்க சில செடிகளின் இலைகள் முதலில் பயன்பட்டது. பின் கொசுவை கொல்ல கொசுவர்த்தி சுருள் பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு அடுத்தகட்டமாக கொசுவை இல்லாமல் ஆக்க திரவம் அடைத்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மின்சார பேட் கண்டுபிடிக்கப்பட்டது. பின் நம் உடம்பில் […]

கடிதம் – 23 – நூறு போடும் சோறு

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… எறும்புகள் மழையில் நனைந்து நான் பார்த்தது இல்லை. காரணம் எறும்புகள் கூட எப்போதும் முன்னேற்பாடுகளுடன் தான் தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்து செல்கின்றது. ஏற்பாடுகள் எதுவும் இல்லாமல் ஏக்கத்துடன் மந்திரத்தில் மாங்காய் காய்க்காதா என்று வாழ்க்கையை எதிர்கொண்டு வெற்றி பெற நினைக்கும் செயலுக்கு மனிதர்களைத் தவிர வேறு யாரை சிறந்த உதாரணமாக சொல்ல முடியும். மனித […]

கடிதம் – 22 – அதிசயமும், பீனிக்ஸ் பறவையும்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… புகை பிடிப்பவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை அது தவறு என்று கருதி விட்டு விட்டாலும் ஏற்கனவே இருந்த புகை பழக்கத்தின் தீய விளைவுகள் குறிப்பிட்ட காலம் வரை அல்லது ஆயுள் முழுவதும் புகை பிடித்து அதனை கைவிட்டவரின் உடம்பிற்கு ஏற்படுத்துவது போல் தான் நம் தீய எண்ணங்களும் / தீய குணங்களும் நமக்கு ஒரு […]

கடிதம் – 18 – வாழ்க்கை – கதையல்ல நிஜம் – III

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… பிள்ளையார்பட்டியிலிருந்து மதுரை வந்து தனியார் பேருந்து பிடித்து சென்னை வருவதற்கு ஏதுவாக மதுரை பேருந்தினுள் ஏறினேன். எனக்கு கொடுக்கப்பட்ட இருக்கை எண் 3 (ஒற்றை இருக்கை) இன்னொருவர் எனக்கு 3 –ம் எண் இருக்கை கிடைத்தால் தான் நான் பேருந்தில் பயணம் செய்வேன். எனக்கு 3 –ம் எண் இருக்கை தருகின்றேன் என்று சொல்லிவிட்டு […]

கடிதம் – 16 – வாழ்க்கை – கதையல்ல நிஜம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… பிறப்போ மனிதர்கள் பிரித்த உயர் வகுப்பில்… வாழ்வாதாரமோ நடுத்தரத்திற்கு சற்று கீழே… பழக்க வழக்கங்களோ கீழ்த்தரத்திற்கு சற்று மேலே…. – இது தான் 1995 – 1996 க்கு முன்னே ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை பற்றிய முன்னுரை… * நல்ல வேலை – ஒரு தற்பெருமைக்காக சொன்ன பொய்யால் இல்லாமல் போனது… * நல்ல உடல் […]

இறுதி பட்டியல் – ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு அன்னாபிஷேகம்

இறுதி பட்டியல்: ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஐப்பசி 20ம் தேதி வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014-ல் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலிலுள்ள ஸ்ரீப்ரஹதீஷ்வர லிங்கத்திற்கு நடைபெறும் அன்னாபிஷேகத்திற்கு இன்று(04-11-2014) காலை மொத்தம் 1750 கிலோ அரிசி கும்பகோணம் ஸ்ரீசங்கரமடத்தில் மண்ணச்சநல்லூர் திரு.ஆண்டாள் K.திருகோவிந்தன் அவர்கள் மூலமாக ஒப்படைக்கப்பட்டது. அரிசி வழங்கியவர்கள்: கல்யாணி கண்ணன், டெல்லி               – Rs.44 x 250kg […]

ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் ஒரு நாள் பயிற்சி வகுப்பின் அறிமுக உரை

24-08-2014 அன்று சேலம் அடையார் ஆனந்த பவன் அரங்கத்தில் வைத்து நடைபெற்ற “திரு.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்களின் ஒரு நாள் பயிற்சி வகுப்பின் அறிமுக உரை

Open chat
1
Hello,
Can I help You?
Powered by