Happy Christmas 2021
அயோத்யா ராமர் கோவில்: அயோத்தியாவில் கட்டப்படவுள்ள பிரம்மாண்டமான ராமர் கோவில் சம்பந்தமாக நேற்று 04/01/2021 மதியம் திரு தண்டபாணி மற்றும் திரு பெருமாள் அவர்களுடன் திரு. மிலிந்த் ப்ராண்டே அகில உலக பொதுச்செயலாளர் – விஷ்வ ஹிந்து பரிஷத், திரு. P.M.நாகராஜன் தென்பாரத அமைப்புச் செயலாளர் – விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் திரு ஸ்ரீ ராமன் அமைப்பாளர்- விஷ்வ ஹிந்து பரிஷத், வட தமிழகம் சந்தித்த போது எடுத்த படம். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு இந்தியனும் […]
Anbunithi, a lawyer by profession, was presented with an award and Rs 50,000 as cash prize by a Hindu organisation for his “good work” in helping people during the Covid-19 pandemic. The lawyer did not keep the money for himself but used it to set ye… Read more at: https://www.deccanherald.com/national/south/lawyer-donates-money-from-hindu-outfit-to-muslim-organisation-for-covid-19-burial-869926.html
அனைவருக்கும் வணக்கம்… உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணும் நிகழ்ச்சி..!! புதன்கிழமை (05.08.2020) மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை ஜூம் என்கிற செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் “கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு உலகை வென்றிடு” என்கின்ற தலைப்பில் உங்களுடைய அடுத்தகட்ட நகர்விற்கும் ஆன்மீகம் மற்றும் உளவியல் ரீதியான கேள்விகளுக்கும் தீர்வுகளை அளிக்க இருக்கின்றார்கள் எங்களுடைய ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து […]
Inviting you to a scheduled Zoom meeting. Topic: சூரசம்ஹாரம் 2.0 Time: Jul 26, 2020 11:30 AM Join Zoom Meeting https://us02web.zoom.us/j/88499918173 Meeting ID: 88499918173
பொறியாளர் திரு D. கல்யாண்குமார், திருவண்ணாமலை அவர்களுக்கு நம்மாழ்வார் விருதை கொடுப்பதில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை பெருமை கொள்கின்றது… விருதுடன் சேர்த்து இவர் செய்த சேவைக்கான பரிசுத் தொகையான ரூபாய் 10,000/- த்தை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஊரடங்குக்கு பிறகு அவரிடம் வழங்கும். ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சென்னை