இரகசியம் 2025

இரகசியம் 2025மதுரையில் அன்னதானம் நிகழ்ச்சி ஆரம்ப விழா…நாள் : 01:01:2025இடம் : விஜய் கிருஷ்ணா மகால், மதுரை Location ; https://g.co/kgs/G3hNyn3   

தாலிக்கு தங்கம்

தாலிக்கு தங்கம் 15. 05. 22 அன்று தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பிரியங்கா – சபரீஷ் இவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் வழங்கப்பட்டது,உடன் தர்மபுரி மாவட்ட ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு.புகழேந்தி,திரு.அருள்.

வாழ்த்துக்கள்

ராஜபாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு கோபால்சாமி அவர்கள் இன்று (30/04/2022) மரியாதை நிமித்தமாக ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த போது எடுத்த புகைப்படம். தற்போது அவர் முன்னெடுத்து இருக்கும் அரசியல் தலைமை அவருக்கும் அவர் சார்ந்த இயக்கத்திற்கும் வெற்றிகளை அளிக்கட்டும். என்றும் அன்புடன் Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா சேலம்

செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் படத்திற்கு பதிவு செய்திருந்த அன்பர்களுக்கு, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி சேலம் மாவட்டத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி படம் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்..

மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா சித்தூர்

செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் படத்திற்கு பதிவு செய்திருந்த அன்பர்களுக்கு, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி சித்தூரில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி படம் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்..  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by